இந்த அத்தியாயத்தில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் வரலாறு, Grooming rather than Educating என்ற தாரக மந்திரம், மற்றும் Nai Talim அடிப்படையிலான செயல்வழிக் கற்றல் முறை பற்றி பேசப்படுகிறது.
மேலும், களப்பணி, விளிம்புநிலை சமூக ஆய்வு, peer teaching, போட்டித் தேர்வு பயிற்சி, மற்றும் எதிர்காலத்தில் AI சார்ந்த சமூகப் பகுப்பாய்வு ஆய்வகம் ஆகிய புதுமையான முயற்சிகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
